அறந்தாங்கியிலிருந்து 48 கி. மீ. தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். தேவாரப் பாடல் பெற்ற பாண்டி நாட்டுத் தலங்கள் பதினான்கும் இத்தலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே, இக்கோயிலுக்குள் 14 சிவலிங்கங்கள் உள்ளன. லிங்கமும், நந்தியும் பெரிய உருவமாக உள்ளனர். நான்கு வேதங்களும் பூசித்த தலம். |